கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சிவனுக்கு 12 மாத பவுர்ணமிகளிலும் அபிஷேகம் செய்து வழிபடுவது விசேஷம். என்னென்ன பொருள் கொண்டு அபிஷேகம் செய்யலாம் என தெரிந்து கொள்ளுங்கள். சித்திரை - மரிக்கொழுந்துவைகாசி - சந்தனம்ஆனி - முக்கனிகள்ஆடி - திரட்டுப்பால்ஆவணி - நாட்டுச்சர்க்கரைபுரட்டாசி - அப்பம்ஐப்பசி - அன்னம்கார்த்திகை - தீபம் (சன்னதியில் தீபம் ஏற்றுதல்)மார்கழி - நெய்தை - கரும்புச்சாறுமாசி - நெய்யில் நனைத்த கம்பளம் (கம்பளத்தை லிங்கம் மீது போர்த்துதல்)பங்குனி - தயிர்.