சேலம் கோட்டை அழகிரிநாதர் கோவிலில் திருபவித்ர உற்சவம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06நவ 2014 02:11
சேலம்: கோட்டை அழகிரிநாதர் கோவிலில் நடந்து வரும் திருபவித்ர உற்சவத்தையொட்டி, ஸ்ரீதேவி, பூதேவி சமேத சுந்தரராஜருக்கு சிறப்பு திருமஞ்சன அபிஷேகம் பட்டச்சாரியார்களால் நடத்தப்பட்டது. திருபவித்ர உற்சவத்தையொட்டி, சர்வ அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் சுந்தரவல்லி தாயார் சமேத சுந்தரராஜர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.