Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ... ரிஷபம்: (கார்த்திகை 2,3,4, ரோகிணி, மிருகசிரீஷம் 1,2) பதவி உயர்வு! ரிஷபம்: (கார்த்திகை 2,3,4, ரோகிணி, ...
முதல் பக்கம் » மாசி ராசி பலன் (13.2.2026 முதல் 14.3.2026 வரை)
மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) சுப நிகழ்ச்சி!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

11 நவ
2014
02:11

நட்புணர்வுடன் பழகிடும் மேஷ ராசி அன்பர்களே!

குரு டிச.3-ல் 4- ல் இருந்து விலகி 5-ம் இடமான சிம்மத்திற்கு அடியெடுத்து வைத்திருக்கிறார். இது சிறப்பான நிலை. குடும்பத்தில் சுப நிகழ்ச்சி சிற ப்பாக நடந்தேறும். பொருளாதார வளம் கூடும். பெண்களால் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். புதன் நவ.21-ல் இருந்து டிச. 8-  வரை நற்பலன் அளிப்பார். சுக்கிரன் டிச. 7- வரை நற்பலனை வழங்குவார். ராகு மாதம் முழுவதும் நல்லதே நடக்கும். உடல்நலம் சீராக இருக்கும்.  நவ. 22க்கு பிறகு உஷ்ணம், தோல், தொடர்பான நோய் வரலாம். பயணத்தின் போது கவனம் தேவை. குடும்ப பிரச்னை அனைத்தும் சூரியனை  கண்ட பனி போல் விலகும். நவ. 21-க்கு பிறகு முயற்சியில் வெற்றி கிட்டும். புத்தாடை அணி கலன்கள் வாங்கலாம். பிள்ளைகளால் மகிழ்ச்சியும்  பெருமையும் கிடைக்கும். பெண்கள் மிகவும் உதவிகரமாக இருப்பர்.

தொழில், வியாபாரத்தில் வருமானத்திற்கு குறைவிருக்காது. அரசு வகையில் எதிர்பார்த்த சலுகை கிடைக்காமல் போகலாம். கணக்கு வழக்குகளை  சரியாக வைத்துக் கொள்ளவும். நவ. 22 க்கு பிறகு போட்டியாளர் களால் பிரச்னையைச் சந்திக்க நேரிடும்.

பணியாளர்களுக்கு பணிச்சுமை, அலைச்சல் இருக்கும். நவ. 21-க்கு பிறகு சக ஊழியர்கள் உதவியாக இருப்பர். கோரிக்கை நிறைவேறும்.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். பெண்கள் ஆதரவுடன் இருப்பர்.

அரசியல்வாதிகள், பொதுநல தொண்டர்கள் சீரான பலனைக் காண்பர். கிடைக்க வேண்டிய புகழ் தட்டி பறிக்கபடலாம்.

மாணவர்கள் போட்டிகளில் வெற்றி காண வாய்ப்புண்டு. ஆசிரியர்கள் ஆலோனைபடி நடந்தால் முன்னேற்றம் கிடைக்கும்.

விவசாயிகள் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். சிலருக்கு உழைப்புக்கு ஏற்ற வருவாய் கிடைக்காமல் போகலாம்.

பெண்கள் குடும்பத்தில் நற்பெயர் எடுப்பர். கணவரின் அன்பு கிடைக்கும்.

நல்ல நாள்: நவ. 18, 19, 20, 21, 27, 28, 29, 30, டிச. 3, 4, 8, 9, 15

கவன நாள்: நவ. 22, 23, 24   சந்திராஷ்டமம்.

அதிர்ஷ்ட எண்: 4, 7                         நிறம்: வெள்ளை, நீலம்

வழிபாடு: சனீஸ்வரனுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். சூரியனை காலையில் வணங்குங்கள். செவ்வாய்க் கிழமை முருகனை வழிபட தவறாதீர்கள்.

 
மேலும் மாசி ராசி பலன் (13.2.2026 முதல் 14.3.2026 வரை) »
temple news
மேஷம்: அசுவினி: உழைப்பால் உயர்வடைந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் மாசி மாதம் முன்னேற்றமான மாதம். ... மேலும்
 
temple news
கார்த்திகை 2, 3, 4 ம் பாதம்எடுத்த வேலைகளில் உறுதியாக இருந்து வெற்றியடைந்து வரும் உங்களுக்கு, பிறக்கும் ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்மன உறுதி கொண்ட உங்களுக்கு பிறக்கும் மாசி மாதம் நன்மையான மாதமாகும். அஷ்டம ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்பிறருக்கு வழிகாட்டியாக வாழும் உங்களுக்கு, மாசி கவனமாக செயல்பட வேண்டிய மாதம். ... மேலும்
 
temple news
மகம்நினைத்ததை சாதிப்பதில் வல்லமை கொண்ட உங்களுக்கு, மாசி மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதம். ஜென்ம ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar