Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விரதத்தில் கடுமை ஏன்! இருமுடி எதற்கு! இருமுடி எதற்கு!
முதல் பக்கம் » ஐயப்பன் தகவல்கள்
துளசி மணி மாலை ஏன்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

12 டிச
2014
04:12

ஐயப்ப தரிசனத்துக்கான ஆரம்பம், துளசி மாலை அணிவதில்தான் தொடங்குகிறது. சபரி மலைக்குச் செல்ல விரதமிருப்பதை மற்றவர்கள் தெரிந் துகொள்வதற்கான அடையாளம் இது என்றுதான் பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அதில் ஒரு ஐதிகமும் உண்டு. ஹரிஹர சுதனுக்கு தாய்  ஸ்தானத்தை வகிப்பவர், மோகினி அவதாரம் எடுத்த மகா விஷ்ணு. திருமாலின் மார்பில் நீங்காத வாசம் செய்பவள் மகாலட்சுமி. அந்தத் திருமகள்  துளசியில் நிரந்தர வாசம் செய்வதாகச் சொல்கின்றன புராணங்கள். துளசிமாலை அணிவதால், மகாலட்சுமி கடாட்சம் சேரும். இது, மெய்ஞான  தத்துவம். இன்னொரு வகையில் பார்த்தால், துளசி, வெப்பத்தை உண்டாக்கக் கூடியது. குளிர்காலத்தில் தினமும் இருவேளை நீராடும் பக்தர்களுக்கு  உடல் ரீதியான பாதிப்பு எதுவும் வந்துவிடாமல் தவிர்ப்பதற்காகவே, துளசிமாலை அணிவது நம் முன்னோர்களால் நியதியாக ஏற்படுத்தப்பட்டிரு க்கிறது.

 
மேலும் ஐயப்பன் தகவல்கள் »
temple news
சுவாமியை கும்பிடுவதில் வணங்குவதில் இரண்டு முக்கியமான முறைகள் உண்டு ஒன்று எங்கும் எதிலும் இறைவன் ... மேலும்
 
temple news
தேங்காய் என்பது நம் உடம்பு, நெய் என்பது நம் ஆத்மா. தேங்காயில் நெய் நிரப்பி இருமுடியில் வைத்து, படியேறி ... மேலும்
 
temple news
சபரிமலைக்கு பெரிய பாதை என்னும் எரிமேலி வனப்பாதையே ஐயப்பன் தன் யாத்திரைக்காகச் சென்ற வழி என்பார்கள் ... மேலும்
 
temple news
தமிழகத்தில் உள்ள வித்தியாசமான சாஸ்தா கோயில்கள் (தமிழக ஐயப்பன் கோயில்கள்) பற்றிய தகவல் இப்பகுதியில் ... மேலும்
 
temple news
கார்த்திகை மாதம் துவங்கியதும், இந்தியாவில் உள்ள ஐயப்ப பக்தர்கள் அனைவரும் ஐயப்ப பக்தியில் மூழ்கிப் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar