Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கருணா சாயிபாபா கோவிலில் ... கற்குவேல் அய்யனார் கோயிலில் கள்ளர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 டிச
2014
02:12

ரிஷிவந்தியம்: சனிப்பெயர்ச்சியையொட்டி ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் உள்ள சனி பகவானுக்கு நேற்று சிறப்பு அபிஷேகம் நடந்தது. ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் சனிபெயர்ச்சியொட்டி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பூஜை ஏற்பாடுகளை கந்தவிலாஸ் ஜெயக்குமார்,குருக்கள் நாகராஜ், சோமு அய்யர் செய்திருந்தனர். ரிஷிவந்தியம் பகுதியில் திருவரங்கத்தில் உள்ள 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருமாள் கோவில், மேலப்பழங்கூர் சிவன் கோவில்களில் மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடந்தது.எலவனாசூர்கோட்டை எலவனாசூர்கோட்டை கிராம அர்த்தநாதீஸ்வரர் சுவாமி கோவிலில் சனி பெயர்ச்சியையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை வழிபாடுகள் நடந்தது. நேற்று காலை நந்தீஸ்வரர், விநாயகர், முருகர், பிரகன்நாயகி அர்த்தநாதீஸ்வரர் சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனைகள், தீபாராதனைகள் வழிபாடு நடந்தது. எ.குறும்பூர் கிராமத்திலுள்ள சனி பகவானுக்கு நேற்று மதியம் 2.45 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கருணை ஒன்றையே வாழ்க்கை நெறியாக கொண்டு வாழ்ந்த வள்ளலார் என்று அழைக்கப்படும் ராமலிங்க அடிகளார் பிறந்த ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பூமிநீளா புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் ... மேலும்
 
temple news
கோவை : புரட்டாசி மாதம் மூன்றாவது சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு இன்று கோவை மதுக்கரை மலை மேல் ... மேலும்
 
temple news
கடலாடி: கடலாடி அருகே மலட்டாற்று பகுதியில் இயங்கி வரும் பிரபஞ்ச ஆற்றல் நல்வாழ்வு மைய ஆசிரமத்தில் ருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar