Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிதம்பரத்தில் 17ம் தேதி ... திருச்செந்தூர் முருகன் கோயிலில்  வருஷாபிஷேக விழா ! திருச்செந்தூர் முருகன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வள்ளலார் திருஅறை: பக்தர்கள் தரிசனம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 பிப்
2015
10:02

வடலுார்:மேட்டுக்குப்பம், வள்ளலார் சித்தி பெற்ற சித்தி வளாகத் திருமாளிகையின் திருஅறையை, பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

Default Image
Next News

கடலுார் மாவட்டம் வடலுாரில், வள்ளலார் நிறுவிய சத்தியஞான சபையில், 144வது தைப்பூச விழாவை முன்னிட்டு, கடந்த, 3, 4ம் தேதி, ஆறு காலங்களில் ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்பட்டது; லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

நேற்று காலை, 10:00 மணிக்கு, வள்ளலார் பயன்படுத்திய பொருட்கள் அடங்கிய அலங்கரிக்கப்பட்ட பேழையை, தருமசாலையில் இருந்து மீனவர்கள் சுமந்து, வள்ளலார் நடந்து சென்ற பாதை வழியாக, மேட்டுக்குப்பம் சித்தி வளாக திருமாளிகைக்கு ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.வள்ளலார் சித்தி பெற்ற அறையின் முன்வைத்து, பேழை திறக்கப்பட்டது. இதை, பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, மதியம், 12:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பிரத்யங்கரா தேவி அம்மன் கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar