Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news கெங்கையம்மன் கோவில் கும்பாபிஷேகம்! எல்லை மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்! எல்லை மாரியம்மன் கோவில் மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வல்லபேஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

09 பிப்
2015
11:02

சேத்தியாத்தோப்பு அடுத்த கூடலையாத்தூரில் உள்ள நர்த்தன வல்லபேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். சேத்தியாத்தோப்பு அடுத்த கூடலையாத்தூரில் ஞானசக்தி பராசக்தி உடனுறை நர்த்தன வல்லபேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பாடல் பெற்ற, அகத்தியர் வழிபட்ட இக்கோவில் 35 ஆண்டுகளுக்குப் பின் புதுப்பிக்கப்பட்டதையொட்டி நேற்று கும்பாபிஷேகம் நடந்தது.

இதற்கான பூஜை கடந்த 5ம் தேதிதுவங்கியது. 6ம் தேதி மூர்த்தி ஹோமம், ருத்திரஜெபம், அக்னிமணி தீர்த்த சங்கிரஹணம், கும்பஅலங்காரம், யாகசாலை பிரவேசம், விஷேOஉ திரவியாகுதிகள், மகா பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. நேற்று முன்தினம் ஆச்சார்யவிஷேச சந்தி, அனுஷ்டானம், விஷேசஷன் வைதி ஹோமம், கஜபூஜை, மகா பூர்ணாகுதி பூஜையும், யந்திர ஸ்தாபனம் கோபுர கலசஸ்தாபனம், திரவிய ஹோம பூஜைகள் நடந்தது.

நேற்று காலை விநாயகர் வழிபாடு, உடன் யாக மண்டபார்ச்சனை, பிம்ப சுத்தி, தத்துவார்ச்சனை, நாடி சந்தானம் ஸ்பர்சாகுதி பூஜைகளை தொடர்ந்து கடம் புறப்பாடாகி ராஜ கோபுரம் மற்றும் அனைத்து விமானங்களுக்கும் மகாகும்பாபிஷேகமும் நடந்தது.உடன் மூலவர் கும்பாபிஷேகமும் மாலையில் மகா அபிஷேகமும், இரவு திருக்கல்யாணமும், பஞ்சமூர்த்தி வீதியுலாவும் நடந்தது. கும்பாபி ஷேகத்தை யொட்டிஅரசு போக்குவரத்து கழகம் சார்பில்சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. டி.எஸ்.பி.,குத்தாலிங்கம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம், ... மேலும்
 
temple news
புதுச்சத்திரம்: சேந்திரக்கிள்ளை அங்காளம்மன் கோவிலில், மயானக்கொள்ளை திருவிழா நடந்தது.விழா கடந்த 20ம் ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: சங்கராபுரம் ஆற்றுபாலம் பெரியாயி அம்மன் கோவிலில் நடந்த மாசி மாத திருவிழாவில் 100 கிலோ ... மேலும்
 
temple news
தியாகதுருகம்: சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் ஹிந்து முன்னணி அமைப்பு சார்பில் நடந்த கந்த சஷ்டி கவசம் பாராயண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar