Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வல்லபேஸ்வரர் கோவில் மகா ... சகாதேவன்பேட்டை கோவிலில் கும்பாபிஷேகம்! சகாதேவன்பேட்டை கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
எல்லை மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

09 பிப்
2015
12:02

புதுச்சத்திரம்: காயல்பட்டு எல்லை மாரியம்மன் கோவில் மகாகும்பாபிஷேகம் வெகுவிமர்
சையாக நடந்தது.புதுச்சத்திரம் அடுத்த காயல்பட்டு எல்லைமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. அதனையொட்டி நேற்று முன்தினம் காலை 10:30 மணிக்கு கணபதி ஹோமம், லஷ்மி ஹோமம், நவக்கிரக ஹோமம் தீபாராதனை நடந்தது.

மாலை 5:00 மணிக்கு வாஸ்து சாந்தி, மிருத்சங்கிரகணம், அங்குரார்ப்பணம், ரக்ஷாபந்தனம், கலாகர்ஷணம், முதற்கால யாகபூஜை, இரவு 9.00 மணிக்கு மகாபூர்ணாஹூதி தீபாராதனை நடந்தது. நேற்று காலை 7.30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, தத்துவார்ச்சனை, நாடிசந்தானம், யாத்ரா தானம், மகா பூர்ணாஹூதியை தொடர்ந்து 10:00 மணிக்கு கடம் புறப்பாடாகி 10:15 மணிக்கு விமானத்திற்கும், 10:30 மணிக்கு எல்லை மாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும்கும்பாபிஷேகம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் கந்தசாமி, ஒன்றியகவுன்சிலர் சித்ரா ராஜி, ஊராட்சி தலைவர்கள் தாமரைச்செல்வி சிவா, செங்குட்டுவன், ஆனந்த், பெருமாள், ஏகாம்பரம்உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பவனம்: திருப்புவனத்தில் பாலகிருஷ்ண பெருமாள் கோயிலின் 128வது சித்திரை பெருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் ஸ்ரீ பத்மாவதி சீனிவாச பரிணய உற்சவங்கள் (திருமணத் திருவிழா) மிகச் சிறப்பான ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவில், உற்சவர் பெருமாள் சிங்க ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் பஞ்சமூர்த்திகள் 63 நாயன்மார்களுக்கு காட்சியளிக்கும் வைபவம் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை சித்திரை திருவிழாவின் 6ம் நாள் மண்டகப்படியான இன்று சமணர்கள் கழுவேற்றம் நிகழ்ச்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar