Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெருமாள் கோவிலில் மகா சம்ப்ரோட்சணம்! அங்காளம்மன் கோவில் பிரம்மோற்சவம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாதவனேஸ்வரர் கும்பாபிஷகம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 பிப்
2015
01:02

அவிநாசி : பக்தர்களின் "ஓம் நமசிவாய கோஷத்துக்கு மத்தியில், மாதவனேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.

Default Image
Next News

பிரசித்தி பெற்ற திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவிலுக்கு தென்புறத்தில் அமைந்துள்ள மங்களாம்பிகை உடனமர் மாதவனேஸ்வரர் கோவில் மிகவும் பழமையானது. நேற்று காலை 6:00க்கு நிறைவு கால பூஜை துவங்கியது. பூஜிக்கப்பட்ட கலசங்களை, சிவாச்சாரியார்கள் பிரகார உலாவாக எடுத்துச் சென்று, 9:40க்கு, ஏக காலத்தில் மாதவனேஸ்வரர், மங்களாம்பிகை, நிருருதி விநாயகர், தட்சிணாமூர்த்தி, நவக்கிரஹங்களுக்கும், கோபுரங்களுக்கும், மூலவ மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் செய்தனர். விழாவை காண திரண்டிருந்த பக்தர்கள், "ஓம் நமசிவாய என கோஷம் எழுப்பி, பக்தி பரவசம் அடைந்தனர்.

அதன்பின் தச தானம், தச தரிசனம், மஹா தீபாராதனை நடைபெற்றது.திருமுருகநாத சுவாமி அறக்கட்டளை, மங்களாம்பிகை சமேத மாதவனேஸ்வர சுவாமி பிரதோஷ வழிபாட்டு மன்றம், சேக்கிழார் புனிதர் பேரவை, திருப்பூர் சிவனடியார் திருக்கூட்டம் ஆகியவற்றின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், பக்தர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் பங்கேற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கமிஷனர் சேஷசாய் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மண்டல பூஜை, 12 நாட்களுக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar