Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கும்பம்: (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி ... மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை1 பாதம்) முயற்சியில் வெற்றி! மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை1 ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) முயற்சி தேவை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

11 பிப்
2015
05:02

பொறுமையின் இருப்பிடமான மீன ராசி அன்பர்களே!

சுக்கிரன் இந்த மாதம் பிப். 17ல் சாதகமான இடத்திற்கு வருகிறார். புதன் மார்ச் 3 வரை சாதகமாக இருந்து நன்மையளிப்பார். குருவால் மாதம் முழுவதும் நன்மையே. மற்ற கிரகங்கள் சாதகமற்று இருப்பதால், விடாமுயற்சியும், கடின உழைப்பும் தேவைப்படும்.  குடும்பத்தில் தடைபட்ட திருமணம் நல்ல முறையில் நிறைவேறும். புதுமண தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிப்ரவரி 17க்கு பிறகு பெண்களால் நன்மை உண்டாகும். பொன், பொருள் சேரும். விருந்து விழா என சென்று வருவீர்கள். புத்தாடை, அணிகலன் வாங்கலாம்.  

தொழில், வியாபாரத்தில் வளர்ச்சியும், லாபமும் அதிகரிக்கும். குருவின் சாதக பலனாலும் திடீர் வருமானம் கிடைக்கும். ஆனால், சூரியனால் அவ்வப்போது பொருள் விரயம், வீண் அலைச்சல் உருவாகும். பகைவரின் எதிர்ப்பைச் சந்திக்க நேரிடும். பணியாளர்கள் சீரான வளர்ச்சி காண்பர். சக ஊழியர்கள் உதவிகரமாக செயல்படுவர். மார்ச்3க்கு பிறகு கடின உழைப்பு தேவைப்படும். முயற்சித்தால் மட்டுமே கோரிக்கை நிறைவேறும். சிலருக்கு இடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு . பிப். 15,16, மார்ச் 14ல் அலுவலக ரீதியாக நல்ல அனுபவம் உண்டாகும்.

கலைஞர்களுக்கு பிப்.17க்குப் பிறகு முயற்சியில் இருந்த தடை, மனச்சோர்வு மறையும். அதன்பின் புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெற்று முன்னேற்றம் காண்பர். பெண்களின் ஆதரவு நல்லமுறையில் அமையும். அரசியல்வாதிகள் சீரான முன்னேற்றம் காண்பர்.

மாணவர்கள் ஆசிரியர்களின் அறிவுரையை ஏற்று முன்னேறுவர். மார்ச் 3க்கு பிறகு படிப்பில் அக்கறை செலுத்துவது அவசியம்.

விவசாயிகள் நல்ல பொருளாதார வளம் காண்பர். கால்நடை செல்வம் பெருகும்.வழக்கு விவகாரங்களில் சாதகம் இருக்காது.

பெண்கள் குதுõகல நிலையில் இருப்பர். குடும்பம் சிறந்த நிலையை அடையும். குழந்தை பாக்கியம் பெற வாய்ப்புண்டு.மனதில் மகிழ்ச்சி நிலைக்கும்.

நல்ல நாள்: பிப்.15, 16, 17, 18, 21, 22, 25, 26,  மார்ச் 4, 5, 6, 7, 8, 14

கவன நாள்: மார்ச் 9, 10, 11 சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 1,3               நிறம்: மஞ்சள், வெள்ளை

வழிபாடு: காலையில் சூரியனை தரிசியுங்கள். பெருமாள் கோவிலுக்கு சென்று வணங்குங்கள். குல தெய்வத்தை வணங்கி ஏழைக்கு தானம் அளியுங்கள்.

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar