Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோயில் திருவிழாவில் ஒரு ... அரங்கநாதருக்கு திருக்கல்யாணம்; காரமடையில் இன்று தேர்த்திருவிழா! அரங்கநாதருக்கு திருக்கல்யாணம்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவை இன்று கோனியம்மன் திருத்தேரோட்டம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 மார்
2015
11:03

கோவை : கோவை, கோனியம்மன் கோவில் தேரோட்டம் இன்று நடக்கிறது. கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் தேர்த்திருவிழா, ஜன.,17ல் பூச்சாட்டுடன் துவங்கியது. கடந்த, 1ம் தேதி காமதேனு வாகனத்திலும், நேற்று முன்தினம் வெள்ளை யானை வாகனத்திலும் அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். நேற்று இரவு அம்மனுக்கு திருக்கல்யாணம் நடந்தது. இன்று மதியம், 2:00 மணிக்கு திருத்தேரோட்டம் நடக்கிறது. பேரூர் ஆதினம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார், தேரோட்டத்தை தொடங்கி வைக்கிறார். வரும், ஆறாம் தேதி தெப்பத்திருவிழாவும், ஏழாம் தேதி கொடியிறக்கமும் நடக்கிறது. 9ம் தேதி வசந்த விழாவுடன் திருவிழா நிறைவடைகிறது.

Default Image
Next News

இன்று தேரோட்டம் நடப்பதை முன்னிட்டு திருத்தேர் அலங்கரிக்கப்பட்டது. முன்னதாக திருத்தேருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு, கோவை மாநகரில், இன்று காலை முதல் மாலை வரை, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

உள்ளூர் விடுமுறை:
கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, சுற்றுவட்டாரத்தில் செயல்படும், 10 பள்ளிகள், தேவைப்பட்டால் உள்ளூர் விடுமுறை அளித்துக்கொள்ளலாம், என, முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி தெரிவித்துள்ளார். அதேபோல், கோவை அரசு கலைக் கல்லுாரிக்கு மதியம், 1:50 முதல் மாலை, 6:50 மணி வரையிலான சுழற்சி-2 வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
இஸ்ரேலில் பிறந்த இளைஞர் ஒருவர், இந்திய குருகுலத்தில் 12 ஆண்டுகள் தங்கி வேதக் கல்வி பயின்று, சனாதன ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar