புதுார் : புதுார் ஜவஹர்புரம் ஆதிசக்தி விநாயகர் கோயில் வருடாபிஷேக விழா நடந்தது. அமைச்சர் செல்லுார் ராஜூ, மேயர் ராஜன்செல்லப்பா, கோபாலகிருஷ்ணன் எம்.பி., உட்பட பலர் கலந்து கொண்டனர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக குழுத் தலைவர் ஜெயவேல் தலைமையில் உறுப்பினர் குழுத் தலைவர் முத்துராமன் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.