மதுரை : மதுரை டி.வி.எஸ்., நகரில் ராமநவமி முன்னிட்டு, பூர்ணிமா சிவராமகிருஷ்ணனின் ஹரிகதை நிகழ்ச்சி நடந்தது. பிராமணர் சங்கம் சார்பில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் தலைவர் ராஜகோபாலன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் கிருஷ்ணசாமி முன்னிலை வகித்தார். ஈஸ்வரன் வரவேற்றார். கிளைத் தலைவர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.