பதிவு செய்த நாள்
30
மார்
2015
12:03
சிற்றம்பாக்கம்: பேரம்பாக்கம் அருகே உள்ள கும்பேஸ்வரர் கோவிலில், ஏப்., 6ம் தேதி, மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. பேரம்பாக்கம் அடுத்த, சிற்றம்பாக்கம் கிராமத்திலுள்ளது, குழந்தைவல்லி சமேத கும்பேஸ்வரர் கோவில், இந்த கோவிலில், ஏப்., 6ம் தேதி, மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. முன்னதாக, ஏப்., 3ம் தேதி, காலை 8:00 மணிக்கு, கிராம தேவதை வழிபாடும், மாலை 5:00 மணிக்கு, விக்னேஸ்வர பூஜையும், அங்குரார்ப்பணமும், தீபாராதனையும் நடைபெறும்.