Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மந்தாரக்குப்பம் பாலமுருகன் ... சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவசைலநாதர் கோவில் மகா கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
சிவசைலநாதர் கோவில் மகா கும்பாபிஷேகம்!

பதிவு செய்த நாள்

04 ஏப்
2015
01:04

புதுச்சேரி: அரியாங்குப்பம், சிவலிங்கபுரத்தில் உள்ள, சிவசைலநாதர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு,  யாகசாலை பூஜைகள், கடந்த 30ம் தேதியன்று விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. நேற்று காலை 9:00 மணிக்கு, கடம் புறப்பாடும், 9.30 மணிக்கு,  கோபுர கும்பாபிஷேகம், 10 மணிக்கு, மூலவர் கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.கும்பாபிஷேகத்தை தொடர்ந்து,  இரவு 9 மணிக்கு, சிவசைலநாதர் சுவாமி திருவீதியுலா நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வேடசந்தூர்; வேடசந்தூர் தேவிநாயக்கன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத்தை முன்னிட்டு ஊர் மக்கள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 
temple news
ரெட்டியார்சத்திரம்; ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோயில் தைப்பூச விழாவில், ஏராளமான வெளி மாநில ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar