ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் நேற்று புஷ்பயாகம் நடந்தது. ஆண்டாள் திருக்கல்யாண திருவிழாவின் கடைசி நாளான ÷ நற்று மாலை 6 மணிக்கு மேல் புஷ்பயாகம் நடந்தது.முன்னதாக காலையில் உற்சவர்களுக்கு திருமஞ்சனம் நடந்தது.வெள்ளிக்கிழமை குறடு மண்டபத்தில் பல வண்ண மலர்களால் பூக்கோலம் போடப்பட்டு புஷ்பயாகம் நடந்தது.ஆண்டாள்,ரெங்கமன்னார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தரு ளினர்.திரளான பக்தர்கள் தரிசித்தனர்.தக்கார் ரவிச்சந்திரன்,செயல் அலுவலர் ராமராஜா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.