எட்டுக்குடி, முருகன் கோயில் சித்திரை பவுர்ணமியன்று இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட பால் காவடிகள் வரும். பத்து நாட்கள் நடைபெறும். விழாவில் பவுர்ணமிக்கு முதல் நாள் நடைதிறக்கப்பட்டு மறுநாள் விடியும் வரை பாலபிஷேகம் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும் என்பது, ஆச்சிரியமான உண்மை!