Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கும் ... காரமடை அரங்கநாதர் கோவிலில் ஏகாதசி வழிபாடு; ஸ்தபன திருமஞ்சனம் காரமடை அரங்கநாதர் கோவிலில் ஏகாதசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலையில் கருட பஞ்சமி விழா; ஜூலை 29ல் கோலாகலம்
எழுத்தின் அளவு:
திருமலையில் கருட பஞ்சமி விழா; ஜூலை 29ல் கோலாகலம்

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2025
12:07

திருப்பதி; வரும் ஜூலை 29ம் தேதி செவ்வாய்க்கிழமை திருமலையில் கருட பஞ்சமி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் மலையப்ப சுவாமி தனது விருப்பமான வாகனமான கருடனில் அன்று மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை ஊர்வலமாகச் சென்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். கருட வாகனத்தில் சுவாமி தோன்றுவது இந்த மாதத்தில் இது இரண்டாவது முறையாகும். திருமலையில் கருட பஞ்சமி ஒவ்வொரு ஆண்டும் கோலாமாக கொண்டாடப்படுகிறது. கருட பஞ்சமியில் சுவாமியை தரிசித்தால், புதுமணத் தம்பதிகள் தங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும், பெண்கள் தங்கள் குழந்தைகள் வலிமையாகவும், கருடனைப் போல நல்ல ஆளுமை கொண்டவர்களாகவும் இருப்பார்கள் என்பது நம்பிக்கை.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 30-ந்தேதியில் இருந்து ஏப் ரல் 1-ந்தேதி வரை 3 நாட் கள் வசந்த ... மேலும்
 
temple news
சென்னை: ‘பண்ணிசைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்குவதற்கு, மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும்’ என, மத்திய ... மேலும்
 
temple news
தி.நகர்: வேத ஆகம தெய்வத் தமிழிசை மன்றம், ஸ்ரீ கிருஷ்ண கான சபா, எஸ்.பி.எஸ்.கே.சி., டிரஸ்ட் ஆகியவை இணைந்து ... மேலும்
 
temple news
பல்லடம்: ‘‘விஷ்ணுவின் அவதாரங்கள் கணக்கிட முடியாதவை’’ என, ராம நவமி மகோத்சவ விழாவில் ... மேலும்
 
temple news
திருப்பூர்: குண்டடம் ஸ்ரீகொங்கு வடுகநாத சுவாமி, சவுந்திரநாயகி உடனமர் அமிர்தகடேஸ்வரர், பாலமுருகன், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar