புதுச்சேரி: எல்லையம்மன் கோவிலில் குத்து விளக்கு பூஜை நடந்தது. புதுச்சேரி எல்லையம்மன் கோவில் வீதி யில் அமைந்துள்ள எல்லையம்மன் கோவி லில் குத்துவிளக்கு பூஜை நடந்தது. பங்கேற்ற அனைவருக்கும், குத்துவிளக்கு பூஜைக்கு வேண் டிய அனைத்து பொருட்களும் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் அறங்காவல் குழுவினர் செய்திருந்தனர்.