திருமணத்தின் போது கணவனால் மனைவிக்கு அணிவிக்கப்படும் திருமாங்கல்யத்தில் ஒன்பது இழைகள் இருக்கும். ஒன்பது இழைகளுக்கும் ஒன்பது பொருள் உண்டு. 1. புரிந்து கொண்டு வாழ்தல் 2. மேன்மை 3. ஆற்றல் 4. தூய்மை 5. தெய்வீக உள்ளம் 6. உத்தமமான குணங்கள் 7. விவேகம் 8. தன்னடக்கம் 9. தொண்டு எனப்படும் ஒன்பது பண்புகள் ஒரு பெண்ணிடம் இருக்க வேண்டும் என்பதை திருமாங்கல்யம் குறிக்கிறது.