பதிவு செய்த நாள்
28
ஏப்
2015
12:04
கோவை: அன்னூர் வட்டம், இடிகரை கிராமம் அருள்மிகு பள்ளி கொண்ட அரங்கநாதர் கோயிலில் திருத்தேர் விழா நடைபெற்று வருகிறது.
நிகழ்ச்சி நிரல்:
சித்திரை 16 (29.4.2015) புதன்
காலை: 6.00 மணிக்கு - சதுஸ்தானார்ச்சனம், ஸந்நிதி புறப்பாடு, திருமஞ்ஜனம்
மாலை: 5.00 மணிக்கு - சதுஸ்தானார்ச்சனம்
மாலை: 7.00 மணிக்கு - அனுமந்த வாகனம், சதுர்வீதி புறப்பாடு
சித்திரை 17 (30.4.2015) வியாழன்
காலை: 6.00 மணிக்கு - சதுஸ்தானார்ச்சனம், ஸந்நிதி புறப்பாடு, திருமஞ்ஜனம்
மாலை: 5.00 மணிக்கு - சதுஸ்தானார்ச்சனம்
மாலை: 7.00 மணிக்கு - கருட வாகனம், சதுர்வீதி புறப்பாடு
சித்திரை 18 (1.5.2015) வெள்ளி
காலை: 6.00 மணிக்கு - சதுஸ்தானார்ச்சனம், ஸந்நிதி புறப்பாடு, திருமஞ்ஜனம் மோகினி அலங்காரம்- நாச்சியார் திருக்கோலம்
மாலை: 5.00 மணிக்கு - சதுஸ்தானார்ச்சனம்
இரவு: 8.00 மணிக்கு - அம்மன் அழைப்பு
சித்திரை 19 (2.5.2015) சனிக்கிழமை
காலை: 4.00 மணிக்கு - சதுஸ்தானார்ச்சனம், திருமஞ்ஜனம்
காலை: 5.00 முதல் 6.00 மணி - திருக்கல்யாண மஹோற்சவம், சதுர்வீதி புறப்பாடு
மாலை: 5.00 மணிக்கு - சதுஸ்தானார்ச்சனம்
மாலை: 7.00 மணிக்கு - கஜேந்திர மோட்ஷம், கஜ வாகனம், சதுர்வீதி புறப்பாடு
சித்திரை 20 (3.5.2015) ஞாயிறு
காலை: 4.00 மணிக்கு - சதுஸ்தானார்ச்சனம், யாத்ரா தானம்
காலை: 5.00 முதல் 6.00 மணி வரை - ரதா ரோஹணம் (மீன லக்னம்)
காலை 10.00 முதல் 10.30 மணி வரை - திருத்தேர் வடம் பிடித்தல்
மாலை: 6.00 மணிக்கு - திருமஞ்ஜனம்
சித்திரை 21 (4.5.2015) திங்கள்
காலை: 6.00 மணிக்கு - சதுஸ்தானார்ச்சனம், ஸந்நிதி புறப்பாடு, திருமஞ்ஜனம்
மாலை: 3.00 மணிக்கு - திருப்பாதம் சாடி திருமஞ்ஜனம்
மாலை: 5.00 மணிக்கு - சதுஸ்தானார்ச்சனம்,
மாலை: 7.00 மணிக்கு - குதிரை வாகனம், சதுர்வீதி புறப்பாடு
இரவு: 8.00 மணிக்கு - பார்வேட்டை திருமங்கை மன்னன் வேடுபறி, செல்வர் சயனம்
சித்திரை 22 (5.5.2015) செவ்வாய்
காலை: 5.00 மணிக்கு - விஸ்வரூபம்
காலை: 6.00 மணிக்கு - சதுஸ்தானார்ச்சனம்,
காலை: 8.00 மணிக்கு - போர்வை களைதல், மட்டையடி உற்சவம்
காலை: 9.00 மணிக்கு - சூர்ணாபிஷேகம், தீர்த்தவாரி
மாலை: 5.00 மணிக்கு - சதுஸ்தானார்ச்சனம்
மாலை: 7.00 மணிக்கு - தெப்போற்சவம், சேஷ வாகனம், சதுர்வீதி புறப்பாடு
சித்திரை 23 (6.5.2015) புதன்
காலை: 5.00 மணிக்கு - விஸ்வரூபம்
காலை: 6.00 மணிக்கு - சதுஸ்தானார்ச்சனம், ஸந்நிதி புறப்பாடு
பகல்: 11.00 மணிக்கு - திருமஞ்ஜனம், புஷ்ப யாகம்
மாலை: 4.00 மணிக்கு - சதுஸ்தானார்ச்சனம்
மாலை: 5.00 மணிக்கு - மஹா பூர்ணாஹூதி, விடை சாதித்தல், மஹா கும்ப ப்ரோக்ஷணம், ரக்ஷாவிஸர்ஜனம், மஹாநிவேதனம், துவஜாவரோஹணம், சாத்துமுறை, அபராதக்ஷமாபணம், ஆசார்யாதி பஹீமானம், பெருமாள் ஆஸ்தானம் சேர்தல்
இரவு: 7.00 மணிக்கு - டோலோற்ஸவம் (ஊஞ்சல்)