கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
வாடிப்பட்டி : வாடிப்பட்டி அருகே தாதம்பட்டி வீரசின்னம்மாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. யாகசாலை பூஜைகளை தர்மலிங்கபுரம் கணேஷ் செய்து வைத்தார். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை திருப்பணிக்குழுவினர் செய்திருந்தனர்.