Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ... ரிஷபம்: (கார்த்திகை 2,3,4, ரோகிணி, மிருகசீரிஷம் 1,2) முயற்சியில் வெற்றி! ரிஷபம்: (கார்த்திகை 2,3,4, ரோகிணி, ...
முதல் பக்கம் » சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை)
மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1பாதம்) குடும்ப மகிழ்ச்சி!
எழுத்தின் அளவு:
மேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1பாதம்) குடும்ப மகிழ்ச்சி!

பதிவு செய்த நாள்

13 மே
2015
12:05

நட்புடன் பழகி மகிழும் மேஷ ராசி அன்பர்களே!

இந்த மாதம் ராகு 6ல் நின்று நன்மை தந்து கொண்டிருக்கிறார். சுக்கிரன் மே 31ல் மிதுனத்தில் இருந்து கடகத்திற்கு இடம் மாறினாலும் மாதம் முழுவதும் நற்பலன் அளிப்பார். ரிஷபத்தில் இருக்கும் சூரியன்,செவ்வாய் மற்றும் 12ல் இருக்கும் கேது ஆகியோரால் ஓரளவே நன்மை உண்டாகும். சனி பகவான் ஜூன் 12 முதல் வக்கிரம் அடைந்து துலாம் ராசிக்கு வருகிறார். இதனால் அலைச்சல் அதிகரிக்கும். அடிக்கடி வெளியூரில் தங்க நேரிடும். அரசு வகையில் எதிர்பார்த்த விஷயம் தாமதமாக நடக்கும். மாத பிற்பகுதியில் சுக்கிரனால் சமூக மதிப்பு கூடும். உறவினர்களிடம் இணக்கம் உருவாகும். நண்பர்களின் உதவி தேவையான சமயத்தில் கிடைக்கும்.குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. புதுமணத் தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீட்டுக்கு தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கப் பெறுவீர்கள். பெண்களால் நன்மை கிடைக்கும்.

தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும். புதனால் அவப்பெயர் வரலாம். உங்கள் செல்வாக்குக்கு பாதிப்பு ஏற்படலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். அவர் மே 24ல் வக்கிரம் அடைந்து உங்கள் ராசிக்கு வருகிறார். இதுவும் சிறப்பான நிலை என்று சொல்ல முடியாது.  கலைஞர்களுக்கு எதிர்பார்த்த புகழ் கிடைக்கும். நல்ல வருமானமும் காண்பர்.

அரசியல்வாதிகள் தொண்டர் மத்தியில் மதிப்புடன் இருப்பர்.

மாணவர்கள் நண்பர்களுடன் பொழுதுபோக்கி மகிழ்வர்.

விவசாயிகள் மஞ்சள், கேழ்வரகு, சோளம் காய்கறி, பழவகைகள் போன்றவை மூலம் நல்ல வருமானம் காணலாம். வழக்கு விவகாரத்தில் மெத்தனம் வேண்டாம்.

பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர்.  

நல்ல நாள்: மே 16, 17, 20, 21, 22, 30, 31 ஜூன்1, 6, 7, 8, 9, 12, 13, 14

கவன நாள்: ஜூன் 2, 3  சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 5, 7    நிறம்: நீலம்,   வெள்ளை

பரிகாரம்:  நாக தேவதையை வணங்கி வாருங்கள். காலையில் சூரியனை தரிசனம் செய்யுங்கள்.செவ்வாய்க் கிழமை முருகனை வழிபடுவது அவசியம்.

 
மேலும் சித்திரை ராசி பலன் (14.4.2024 முதல் 13.5.2024 வரை) »
temple news
அசுவினி: தைரிய பராக்கிரமக்காரகனான செவ்வாய், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்து கடவுளின் ... மேலும்
 
temple news
கார்த்திகை 2,3,4 ம் பாதம்: அதிர்ஷ்ட காரகனான சுக்கிரன், ஆற்றல் காரகனான சூரியனின் அம்சத்தில் பிறந்த ... மேலும்
 
temple news
மிருகசீரிடம் 3, 4 ம் பாதம்: வீரிய காரகனான செவ்வாய், புத்தி காரகனான புதனின் அம்சத்தில் பிறந்த உங்களுக்கு ... மேலும்
 
temple news
புனர்பூசம் 4 ம் பாதம்: மனக்காரகனான சந்திரன், அறிவுக்காரகனான குருபகவானின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 
temple news
மகம்: ஆற்றல் காரகன், ஆன்ம காரகனான சூரியன், ஞான மோட்சக் காரகனான கேதுவின் அம்சத்தில் பிறந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar