ஒரு வேலை நமக்குச் சரிவர நடக்காவிட்டால், அதைக் கடவுள் கெடுத்து விட்டார் என்கிறோம். கெடுப்பதற்கு கடவுள் எதற்கு? நாமே போதும் (Mச்ண ணீணூணிணீணிண்ஞுண்; ஞ்ணிஞீ டிண்ணீணிண்ஞுண்) என்பதை அவ்வாறு சொல்கிறார்கள். (ஞீடிண்ணீணிண்ஞுண்) என்றால் முடித்து வைப்பது, கோர்ட்டில் ஒரு வழக்கு (ஞீடிண்ணீணிண்ஞுண்) ஆகிவிட்டது என்றால், வழக்கு முடிந்து விட்டது என்று அர்த்தம். ஆகவே, மனிதன் ஆரம்பித்த வேலையை இறைவன் முடித்து வைப்பான் என்பதே சரியான அர்த்தம். நாம் எதிர்பார்த்தபடி நடக்காவிட்டால், இறைவன் நம் மீது உள்ள கருணையால் அந்தக் காரியத்தை அவ்விதமாக முடித்திருக்கிறான் என்று புரிந்து கொள்ள வேண்டும்.