ஊட்டியில் எலிக்கல் மலை என்னும் பகுதியில் அமைந்துள்ளது. எலிக்கல் முருகன் கோயில். கருவறையில் மூலவர் முருகனின் பின்னே, சுமயம்புமூர்த்தமாக பெருமாளும் அருள்வது சிறப்பு திருமணத்தடை நீங்க, நிரந்தர வேலைகிட்ட கல்வி-கேள்வியில் சிறந்துவிளங்க இங்கு வழிபடுகின்றனர். ஊட்டி பேருந்து நிலையத்திலிருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள இந்த கோயிலுக்குச் செல்ல பஸ் வசதியில்லை ஆட்டோ வசதி உண்டு.