Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராஜகோபால சுவாமி சேஷ வாகனத்தில் உலா! வால்பாறை துர்க்கை அம்மனுக்கு சிறப்பு பூஜை! வால்பாறை துர்க்கை அம்மனுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொத்தட்டை கூத்தாண்டவர் கோவில் விழா!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கொத்தட்டை கூத்தாண்டவர் கோவில் விழா!

பதிவு செய்த நாள்

04 ஜூன்
2015
11:06

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே கூத்தாண்டவர் கோவில் திருவிழாவில், நுாற்றுக்கணக்கான அரவாணிகள் தாலி கட்டிக் கொண்டு ÷ நர்த்திக்கடன் செலுத்தினர். கடலுார் மாவட்டம், பரங்கிப்பேட்டை அடுத்த கொத்தட்டை கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில்,  அரவாணிகள் திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. இத்திருவிழா, கடந்த மாதம் 25ம் தேதி சிறப்பு பூஜை செய்து, கொடியேற்றத்துடன் துவங்கியது.  29ம் தேதி அர்ச்சுனன்– திரவுபதி திருக்கல்யாணம், சுவாமி வீதியுலா, 31ம் தேதி மாடுபிடி சண்டை நடந்தது. நேற்று முன்தினம் இரவு,  அரவாணிகளுக்கு தாலி கட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில், மும்பை, குஜராத், டில்லி உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து நுாற்றுக்கணக்கான  அரவாணிகள் கலந்து கொண்டனர். இரவு 10.௦௦ மணிக்கு, அரவாணிகளுக்கு கோவில் பூசாரி ராமதாஸ் தாலி கட்டினார். தொடர்ந்து,  அரவாணிகள் ÷ காவில் வளாகத்தில் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். நேற்று திருத்தேர் உற்சவம், மாலை 5:00 மணிக்கு அரவாண் களபலி நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
இஸ்ரேலில் பிறந்த இளைஞர் ஒருவர், இந்திய குருகுலத்தில் 12 ஆண்டுகள் தங்கி வேதக் கல்வி பயின்று, சனாதன ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar