Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பணத்துக்கு பதில் படிப்பு! நம்பினால் நன்மை நடக்கும்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பிறரை தவறாகப் பேசாதீர்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2015
06:06

புறம்பேசுவது விபச்சாரத்தை விட கடுமையான பாவமாகும். விபச்சாரம் செய்யும் மனிதன் கூட பாவமன்னிப்பு கோரினால், அவனது மன்னிப்பை அல்லாஹ் ஏற்றுக்கொள்கின்றான். ஆனால், புறம்பேசுபவனை, அவன் யாரைப் பற்றி புறம் பேசினானோ, அவன் மன்னிக்காதவரை இறைவன் மன்னிப்பதில்லை, என்கிறார் நபிகள் நாயகம்.புறம்பேசி பாவத்தை சம்பாதித்தவர்களுக்கு, அதற்கான தண்டனையில் இருந்து விடுபட ஒரே ஒரு பிராயச்சித்தம் தான் இருக்கிறது.நீ எவரைப் பற்றி புறம் பேசினாயோ, அவருடைய பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டுமென்று, இறைவனிடம் நீ இறைஞ்சுவது புறம்பேசியதற்கான பிராயச்சித்தங்களில் ஒன்றாகும்.அது, இறைவா! புறம் பேசியதற்காக நீ என்னையும் மன்னிப்பாயாக என்று இறைஞ்சுவதாகும், என்கிறார் நாயகம்.யாரையாவது பற்றி ஒருவர் புறம் பேசுகிறார். அவரிடமே நேரில் மன்னிப்பு கேட்க வேண்டுமென நினைக்கிறார். ஆனால், அவர் அந்த ஊரை விட்டுப் போய் விட்டிருக்கலாம். அவரைக் கண்டுபிடிக்க முடியாத சூழ்நிலை அமையலாம். அத்தகைய நேரத்தில் இறைவனிடம் இறைஞ்சுவதன் மூலமும் பாவமன்னிப்பு கிடைக்கும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar