Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பழைய காமாட்சி விளக்கைப் ... யாரை 12,24,48 முறை சுற்றலாம்?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நரகத்தைத் தடுக்கும் பாடல்கள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2015
04:07

நரகத்தைத் தடுக்கும் பாடல்கள்ஆதிமூலமே என்று சரணடைந்த கஜேந்திரன், இருகைகளையும் குவித்து கோவிந்தா என்று கூவி அழைத்த திரவுபதி ஆகியோரைக் காக்க ஓடோடி வந்தார் மகாவிஷ்ணு. திருமால் பெருமைக்கு நிகரில்லை; அவன் திருவடி நிழலுக்கு இணை இல்லை என்பது ஆழ்வார்களின் வாழ்வியல் அனுபவம். திருமாலைப் பாடி உள்ளம் உருகியவர் குலசேகராழ்வார். ஸ்ரீரங்கம், திருப்பதி, திருவித்துவக்கோடு, திருக்கண்ணபுரம், தில்லை (சிதம்பரம்) சித்ரக்கூடம் ஆகிய ஐந்து திவ்யதேசங்களிலும் ராம, கிருஷ்ண அவதாரங்களை தன் பாடல்களில் குறிப்பிட்டுள்ளார். உன் திருவடியை விட்டால் எனக்கு வேறு கதியில்லை, என்று வித்துவக்கோட்டில் பெருமாள் மீது பாடிய பாடல்கள் சிறப்பானவை. தாயின் அன்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் குழந்தை, கணவனையே எண்ணி வாழும் பதிவிரதை, மன்னனை எதிர்பார்த்திருக்கும் பிரஜை, மருத்துவனையே நம்பியிருக்கும் நோயாளி போன்று நானும் உன்னையே நம்பி சரணடைந்தேன்! என்னை ஏற்றுக் கொள்வாயாக!  என்று பாடியுள்ளார். இப்பாடல்களைப் பாராயணம் செய்பவர்கள் நரகம் அடையமாட்டார்கள் என்று உறுதியாகக் கூறுகிறார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மிக அழகானது - பழநி பெரிய ஆவுடையார் கோயில்தலை சாய்த்த கோலம் - திருவூறல், தக்கோலம் (வேலூர் மாவட்டம்)சிற்ப ... மேலும்
 
அரிதாக சில கோயில்களில் கால்களை மாற்றி மடக்கி வைத்தும், குத்துக்காலிட்ட நிலையிலும் காட்சி தரும் ... மேலும்
 
வலதுகை ஆட்காட்டி விரலின் நுனியும், கட்டைவிரலின் நுனியும் பொருந்தியிருக்க, நடுவிரல், மோதிரவிரல், ... மேலும்
 
தெட்சிணாமூர்த்தி யோகம், ஞானம் (மேதா), வீணா, வியாக்யான தெட்சிணாமூர்த்தி என நான்கு நிலைகளில் ... மேலும்
 
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar