Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாங்கனி திருவிழாவில் அமுது ... நயினார்மண்டபம் கோவிலில் 17ம் தேதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாகம்மாள் கோயில் கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜூலை
2015
11:07

கம்பம்: கம்பம் குலாலர் சமுதாய கோடதலையார் பங்காளிகளுக்கு பாத்தியப்பட்ட நல்லம்மாள், நாகம்மாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று முன்தினம் அதிகாலை கணபதி ஹோமத்துடன் துவங்கிய நிகழ்ச்சியில் ரக்ஷாபந்தனம், வாஸ்துசாந்தி, விமான கலச பிரதிஷ்டை செய்தல், இயந்திர ஸ்தாபனம் செய்தல் நிகழ்ச்சிகளுடன் துவங்கியது. நேற்று அதிகாலை அம்பாள் சகஸ்ர நாம அர்ச்சனைகள், அம்பாள் திருமந்திர பூஜைகளுடன் யாக வேள்வி சாலையில் இருந்து புண்ணிய தீர்த்தங்கள் புறப்பட்டது. கலசங்கள் கடம் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் வேமந்திரங்கள் முழங்க, பக்தர்களின் கரகோஷத்துடன் கோபுர விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.  நல்லம்மாள், நாகம்மாள் சன்னதிகளில் மகா அபிஷேகம், சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகளில் பலர் கலந்துகொண்டனர். கும்பாபிஷேகத்தை கணேஷ் நடத்தினார். அன்னதானம் நடந்தது. விவசாய சங்க தலைவர் நாராயணன், ரத உற்சவ கமிட்டி தலைவர் நடராஜ், ஒக்கலிகர் சங்க நாட்டாண்மை காந்தவன், ம.தி.மு.க., செயலாளர் ராமகிருஷ்ணன், நகராட்சி தலைவர் சிவக்குமார், கவுன்சிலர் முருகன், இமயம் டிரேடர்ஸ் புவேந்திரன், பிரபாகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் தடம்பார்க்கும் நிகழ்வு நடைபெற்றது. இன்று வைகை ஆற்றில் மீண்டும் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
 சென்னை: மதுரையை தொடர்ந்து, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்குள், அனுமதியின்றி பெண் ஒருவர், சினிமா ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் ஸ்ரீ நடராஜப் பெருமான் தரிசன காட்சி ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் விடிய விடிய தசாவதார ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar