Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

திருவடிகளை பற்றட்டும் கைகள்! பெரிய பெரிய கோவில் குளங்கள்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
உங்களில் ஒருவன்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜூலை
2015
05:07

உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பாகுபாடு இல்லாமலும், எதிர்பார்ப்பு இல்லாமலும்  கடவுள் நமக்காக இறங்கி வரும் குணத்தை  சவுசீல்யம் என்பர். தனது மேம்பட்ட அதிகார நிலையில் இருந்து அவர் இறங்கி வருகிறார்.  திருமால், ராமனாக அவதாரம் எடுத்து,  மனிதர்களோடு மட்டுமில்லாமல், வேடர், குரங்கு, பறவை என எல்லா உயிர்களுடனும் நெருங்கிப் பழகினார். பக்தர்கள் ஏவிய  பணியைக் கூட செய்தார். கண்ணனாக வந்த போது, துவாரகையின் மன்னராக  இருந்தாலும், பாண்டவர் களுக்காக துõது சென்றார். குருக்ஷேத்திர யுத்த பூமியில் அர்ஜூனனின் தேர் சாரதியாக கூட செயல்பட்டார். ஆயர்பாடி சிறுவர்கள் கண்ணனின் லீலைகளைக் கண்டு பயந்து விலகிய போது, என்னைக் கண்டு அஞ்சாதீர்கள். உங்களில் ஒருவனே நானும்! என்று சொல்லி பழகினார். கடவுளின் கருணையை என்னவென்பது!

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar