Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உங்களில் ஒருவன்! மனவளர்ச்சி இல்லாதவர்களுக்கு மறு ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பெரிய பெரிய கோவில் குளங்கள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜூலை
2015
05:07

தெப்பக்குளங்கள் இருக்கக் கூடிய கோவில்களைத் தரிசிப்பது மிக விசேஷம். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெப்பக்குளத்தில் தங்கத்தாலான தாமரையே இருக்கிறது. வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம், மீனாட்சி சுந்தரேஸ்வரர் பவனி வருவதற்காக கி.பி.1635ல் வெட்டப்பட்டது. ஆயிரம் அடி நீளமும், 950 அடி அகலமும் கொண்டது. மன்னார்குடி ராஜகோபால சுவாமி தெப்பக்குளம் 1158 அடி நீளமும், 837 அடி அகலமும் கொண்டது. இதை நதியாக கருதுவதால், ஹரித்ரா நதி என்று பெயரிட்டுள்ளனர். கும்பகோணம் மகாமகக் குளம் மிகவும் பிரசித்தி பெற்றது. திரிவேணி சங்கமத்தையும் விட இத்தீர்த்தம் புனிதம் மிக்கது.மயிலாப்பூர் கபாலீஸ்வரர், திருக்கண்ணபுரம் சவுரிராஜப்பெருமாள், சிதம்பரம் நடராஜர், சீர்காழி தோணியப்பர், திருநெல்வேலி நெல்லையப்பர், திருவெண்காடு, திருவண்ணா மலைக் கோவில்களின் தெப்பக்குளங்களும் அளவில் பெரியவை. திருவாரூர் தியாகராஜர் கோவில் தெப்பக்குளமான கமலாலயம் 30 ஏக்கர் பரப்பளவு கொண்டது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar