Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கெங்கையம்மன் கோவிலில் ஊஞ்சல் ... வடபாதி செல்லியம்மன் கோவில் தீமிதி திருவிழா! வடபாதி செல்லியம்மன் கோவில் தீமிதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆலங்குடி கோவிலில் லட்சார்ச்சனை நாளை துவக்கம்!
எழுத்தின் அளவு:
ஆலங்குடி கோவிலில் லட்சார்ச்சனை நாளை துவக்கம்!

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2015
10:07

திருவாரூர்: ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குரு பரிகார ராசிக்காரர்களுக்கு லட்சார்ச்சனை நாளை துவங்கி 15ம் தேதி வரை நடக்கிறது.குரு பகவான் கடந்த 5ம் தேதி இரவு 11:02 மணிக்கு கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு பிரவேசித்தார். இதையொட்டி திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி விழா நடந்தது. அதன்பின் நடந்த லட்சார்ச்சனையில் ரிஷபம் மிதுனம் சிம்மம் கன்னி விருச்சிகம் மகரம் மீனம் ஆகிய ராசிக்காரர்கள் பங்கேற்றனர்.குரு பெயர்ச்சிக்குப் பிந்தைய லட்சார்ச்சனை நாளை 9ம் தேதி முதல் 15ம் தேதி வரை காலை 9:00 மணிக்கு துவங்கி பகல் 12:00 மணி வரை மாலை 4:30 மணியில் இருந்து இரவு 8:00 மணி வரை நடக்கிறது. இதில் பரிகார ராசிக்காரர்கள் பங்கேற்கலாம் எனகோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 
temple news
ரெட்டியார்சத்திரம்; ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோயில் தைப்பூச விழாவில், ஏராளமான வெளி மாநில ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; வெள்ளியங்கிரி மலை ஏற, வனத்துறையினர் அனுமதியளித்ததையடுத்து, நேற்று முதல் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar