Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news ஆலங்குடி கோவிலில் லட்சார்ச்சனை நாளை ... சிவலோகநாதர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா! சிவலோகநாதர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடபாதி செல்லியம்மன் கோவில் தீமிதி திருவிழா!
எழுத்தின் அளவு:
வடபாதி செல்லியம்மன் கோவில் தீமிதி திருவிழா!

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2015
10:07

விடையூர்: விடையூர் வடபாதி செல்லியம்மன் கோவில், 41ம் ஆண்டு, தீமிதி திருவிழா, நேற்று முன்தினம் நடந்தது. கடம்பத்துார் ஒன்றியத்துக்கு உட்பட்ட, விடையூர் கிராமத்தில் உள்ளது வடபாதி செல்லியம்மன் கோவில். இங்கு, நேற்று முன்தினம், 41ம் ஆண்டு தீமிதி திருவிழா நடந்தது. முன்னதாக, கடந்த மாதம், 25ம் தேதி, காப்பு கட்டி திருவிழா துவங்கியது. தினமும் மாலையில், அம்மன் மலர் அலங்காரத்தில் வீதிஉலா வந்தார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா, நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில், 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதமிருந்து தீமிதித்தினர். அதன்பின், கோவில் அருகே உள்ள கொல்லாபுரிஅம்மன், செல்லியம்மன் மற்றும் வடபாதி செல்லியம்மன் ஆகிய மூன்று அம்மன்கள், மலர் அலங்காரத்தில், வீதிஉலா நடந்தது. விழாவில், விடையூர் கிராமத்தைச் சுற்றியுள்ள கலியனுார், மணவூர், கடம்பத்துார், வெண்மணம்புதுார் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: பெருநகர், பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி, 63 நாயன் மார்கள் உத்சவம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் உற்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே திருநாவாயா நாவாமுகுந்தர் கோவில் மஹாமக ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெரியநாயகி அம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் கோயில் தைப்பூச விழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar