கள்ளக்குறிச்சி காமாட்சி அம்மன் கோவிலில் குத்துவிளக்கு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஆக 2015 12:08
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சித்தி விநாயக, காமாட்சி அம்மன் கோவிலில் நாளை குத்துவிளக்கு பூஜை நடக்கிறது.கள்ளக்குறிச்சி கமலா நேரு தெரு சித்தி விநாயக, காமாட்சி அம்மன் கோவிலில் தேய்பிறை அஷ்டமியான ஆடி மாத நான்காம் வெள்ளிக்கிழமை(7ம் தேதி) மாலை 6:00 மணிக்கு குத்துவிளக்கு பூஜை நடக்கிறது. தொடர்ந்து மாதர் சங்க சிறப்பு வழிபாடு நடக்கிறது.