Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! திருவாரூர் பதஞ்சலி மனோகரர் கோவிலில் ஆடிப்பூர உற்சவம்! திருவாரூர் பதஞ்சலி மனோகரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்!
எழுத்தின் அளவு:
மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்!

பதிவு செய்த நாள்

17 ஆக
2015
02:08

செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நடந்த ஆடி அமாவாசை ஊஞ்சல் உற்சவம் மழை மற்றும் கட்டுக்கடங்காத கூட்டத்தினால் 15 நிமிடங்களில் நடந்து முடிந்தது. விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. காலையில் அம்மனுக்கு அபிஷேகம் செய்து தங்க கவசம் அணிவித்தனர். அதிகாலை முதல் பொங்கல் வைத்து, மொட்டையடித்து நேர்த்தி கடன் செலுத்த ஆயிரக்கணக்கானவர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். 14ம் தேதி மாலை 7 மணி முதல் மழை விட்டு விட்டு பெய்தது. அத்துடன் கூட்டம் கட்டுக்கடங்காமல் போனது. இதனால் வழக்கமாக 12 மணிக்கு நடக்க வேண்டிய ஊஞ்சல் உற்சவத்தை 10.50 மணிக்கு துவங்கினர்.  மழை வரும் சூழல் இருந்ததால் 11.05க்கு உஞ்சல் உற்சவத்தை முடித்தனர். இதில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் வாசுநாதன்,  உதவி ஆணையர்கள் பிரகாஷ், மோகனசுந்தரம், அறங்காவலர்கள் குழு தலைவர் வடிவேல், தலைமை பூசாரி சேகர், மேலாளர்கள் முனியப்பன், மணி மற்றும் அறங்காவலர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வேடசந்தூர்; வேடசந்தூர் தேவிநாயக்கன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத்தை முன்னிட்டு ஊர் மக்கள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
அன்னூர்; குமரன் குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேரோட்டத்தில் பல ஆயிரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar