Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு! கதவே இல்லாத கண்ணன் கோவில்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பாட்டுக்கு திறந்த கண்ணன் கோவில் கதவு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 செப்
2015
02:09

சங்கீதத்தில் சிறந்து விளங்கிய புரந்தரதாசர், ஒரு சமயம் கர்நாடகாவிலுள்ள தொட்டமளூர் கிருஷ்ணன் கோவிலுக்கு சென்றார். அப்போது கோவில் நடை சாத்தி விட்டனர். மனம் வருந்திய அவர் கோவிலுக்கு வெளியே நின்று மனம் வருந்தி ஜகத்தோத்தாரணா என்ற பாடலைப் பாடினார். உடனே அக்கோவிலின் எல்லாக் கதவுகளும் தானாகவே திறந்து கொண்டன. சன்னிதிக்குள் தவழ்ந்த கோலத்தில் இருந்த கண்ணன், தன் திருமுகத்தைத் திருப்பிப் புரந்தரதாசருக்கு காட்சியளித்தான். கண்ணனுக்குப் பிடித்த வெண்ணெய் இங்கு நைவேத்யமாக படைக்கப்படுகிறது. பெங்களூரு- மைசூரு ரோட்டில் 60 கி.மீ., துõரத்தில் இந்தக் கோவில் அமைந்துள்ளது. பிள்ளைப்பேறு வேண்டுவோர் இந்தக் கண்ணனை வேண்டி பலன் பெறலாம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar