Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விஸ்வ இந்து பரிஷத்தின் கிருஷ்ண ... அவிநாசி பெருமாள் கோவில் திருப்பணி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவள்ளூர் வீரராகவருக்கு திருமஞ்சனம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 செப்
2015
12:09

திருவள்ளூர்: திருவள்ளூர் வீர ராகவர் கோவில் பவித்ர உற்சவத்தை முன்னிட்டு, உற்சவருக்கு திருமஞ்சன அலங்காரம் நடைபெற்றது.திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் நடைபெற்று வரும் பவித்ர உற்சவத்தின் நிறைவு நாள் நிகழ்ச்சி நடந்தது.

இதையடுத்து உற்சவர் வீரராகவருக்கு, சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, திருமஞ்சனம் அலங்காரம் நடைபெற்றது. தொடர்ந்து, காலை 9:30 மணி முதல் 11:30 மணி வரை யாக பூஜைகள் நடந்தன. மாலையில் உற்சவர் நான்கு வீதிகளிலும் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar