Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கன்னலம், வளத்தியில் கிருத்திகை ... காளையார்கோவில் கும்பாபிஷேகம் யாகசாலை பூஜையுடன் துவக்கம்! காளையார்கோவில் கும்பாபிஷேகம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநள்ளார் கோவிலில் சனீஸ்வர வக்ர நிவர்த்தி பூஜை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 செப்
2015
10:09

காரைக்கால்: திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் நேற்று சனீஸ்வர வக்ர நிவர்த்தியையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்  தரிசனம் செய்தனர். காரைக்கால் திருநள்ளாரில் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வர கோவிலில் சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார்.

Default Image
Next News

சனி பரிகார ஸ்தலமாக திருநள்ளார் விளங்கி வருவதால் நாள் தோறும் ஆயிரக்கணக்கிலும், வார சனிக்கிழமைகளில் சனீஸ்வர பகவானை தரிசிக்க பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் வருகின்றனர். நேற்று சனீஸ்வர வக்ர நிவர்த்தியை முன்னிட்டு மதியம் 1.08 மணிக்கு  துலாம் ரசியிலிருந்து விருச்சிகம் ராசிக்கு பிரவேசிக்கிறார். இதனால் திருநள்ளாரில் குவிந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலையில் நளன் குளத்தில் நீராடி சனீஸ்வர பகவானை வழிப்பட்டனர். மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் சனீஸ்வர பகவானை தரிசிக்க 50 ரூபாய் கட்டணம் தரிசனம், தர்ம தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால், தர்ம தரிசனத்திற்கு காத்திருக்கும் பக்தர்களின் வரிசை கோவில் ராஜகோபுர வீதி வரை பக்தகர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர்.இந்நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம், கட்டளை தம்பிரான் சுவாமி,எஸ்.பி.,பழனிவேல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.மேலும் பக்தர்கள் பாதுக்காப்புக்காக பல்வேறு இடங்களில் போலீஸ்சார் பாதுக்காப்பு பணியில் ஈடுப்பட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு, மீனம்பாக்கத்தில் 1,200 பெண்கள் ஒரே இடத்தில் ... மேலும்
 
temple news
 ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் மாசி மாத ... மேலும்
 
temple news
 சாயல்குடி: சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்தியநாதர் கோயிலில் நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு கைலாய ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: சந்திர கிரகணத்தையொட்டி நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நடை அடைக்கப்பட்டு கிரகண ... மேலும்
 
temple news
 காரைக்கால்: காரைக்காலில் சனிப்பெயர்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதாக கலெக்டர் இஷிதா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar