Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராஜகணபதி கோவிலில் ஆயிரத்து எட்டு ... ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசயனர் கோயிலில் புரட்டாசி புஷ்பயாகம்! ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசயனர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கழிவுநீரால்.. தேவிபட்டினத்தில் நிறமாறும் நவபாஷாண கடல்!
எழுத்தின் அளவு:
கழிவுநீரால்.. தேவிபட்டினத்தில் நிறமாறும் நவபாஷாண கடல்!

பதிவு செய்த நாள்

29 செப்
2015
06:09

ராமநாதபுரம்:  ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினத்தில் நவபாஷாணத்தை சுற்றிலும் கழிவுநீர் தேங்கியுள்ளதால் கடல் கருப்புநிறமாக மாறியுள்ளது. ராமன் சீதயை மீட்பதற்கு முன், தேவிபட்டினம் நவபாஷாணத்தை வழிப்பட்டு சென்றதால் வெற்றி கிடைத்ததாக கூறப்படுகிறது. பிரசித்தி பெற்ற இந்த நவபாஷாணத்திற்கு வந்து சென்றால் திருமண தடை நீங்குதல், குழந்தை பாக்கியம், ஆயுள், செல்வம், கல்வி போன்ற பலன்கள் கிடைப்பதாக கருதப்படுகிறது. மேலும் முன்னோர்களுக்கு தர்பணம், பில்லி, சூனியம் போன்றவற்றிற்கான பரிகார பூஜைகளும் நடக்கின்றன. இதனால் தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலம், வெளிநாட்டு பக்தர்களும் வழிபட்டு செல்கின்றனர்.

ராமேஸ்வரம் வரும் பக்தர்களில் பெரும்பாலானோர் தேவிபட்டினம் நவபாஷானத்துக்கு வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன் பக்தர்கள் கடலில் இறங்கி நவபாஷாணத்திற்கு செல்ல வேண்டும். தற்போது நவபாஷானத்தை சுற்றிலும் நடைமேடையும், கடல்நீர் சென்றுவர துளைகள் உள்ளன. துளைகள் கழிவுகளால் அடைப்பட்டு விட்டன. இதனால் கழிவுகள் வெளியேறாமல் அப்படியே தேங்கியுள்ளன. துர்நாற்றம் வீசுவதால் பக்தர்கள் அவதி அடைகின்றனர்.  பக்தர்கள் கூறியதாவது: நவபாஷாணத்தை சுற்றிலும் கழிவுநீராக இருப்பதால் குளிப்பதற்கு சிரமமாக உள்ளது. துர்நாற்றம் வீசுகிறது. கழிவுநீர் வெளியேறி கடல்நீர் உள்ளே வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவொற்றியூர்: வட்டப்பாறையம்மன் ஏழு நாள் உத்சவம் கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக ... மேலும்
 
temple news
துாத்துக்குடி: நவதிருப்பதி ஸ்தலங்களில் முதலாவது கோவிலான ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் சித்திரை ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் யோகபைரவரவர் சன்னதியில்  ஏப்.,17 ல் ஜெயந்தன் ... மேலும்
 
temple news
சபரிமலை : சித்திரை மாத பூஜை, விஷு கனி தரிசனத்திற்காக சபரிமலை கோவில் நடை இன்று ஏப்., 11 மாலை 5:00 மணிக்கு ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், நேற்று அம்மன் ஊஞ்சல் உற்சவம், ஸ்ரீ லலிதா திரிசதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar