எந்தெந்த தெய்வத்துக்கு என்ன வகை தீபம் ஏற்ற வேண்டும்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30செப் 2015 04:09
ஸ்ரீமகாலட்சுமிக்கு நெய் தீபமும், நாராயணன் மற்றும் சர்வ தேவதைகளுக்கு நல்லெண்ணெய் தீபமும், விநாயகருக்கு தேங்காய் எண்ணெய் தீபமும், ருத்ராவதி தேவதைக்கு இலுப்பை எண்ணெய் தீபமும், தேவிக்கு ஐந்து வகை எண்ணெய்கள் ஆகியவற்றால் தீபமேற்றினால் சாலச் சிறந்தது என்பதுடன் நற்பலன் அளிக்கும் என்பர்.