சாயல்குடி: சாயல்குடி அருகே கன்னிராஜபுரம் முத்துமாரியம்மன் கோயிலுக்கு முளைப்பாரி விழா நடந்தது. முத்துப் பரப்புதல், கும்மி அடி, முளைப்பாரி ஊர்வலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். மதியம் அன்னதானம், இரவு அம்மன் ரத ஊர்வலம் நடந்தது.