Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விக்ரஹங்களை வீட்டில் வைத்து ... கோயில்களில் தெய்வங்கள் பெரும்பாலும் கிழக்கு நோக்கி இருப்பதன் ஏன்? கோயில்களில் தெய்வங்கள் ...
முதல் பக்கம் » துளிகள்
பெருமாளைத் தாங்கும் திருவடிகள்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பெருமாளைத் தாங்கும் திருவடிகள்!

பதிவு செய்த நாள்

07 அக்
2015
04:10

கருடவாகனத்திலும், அனுமன் வாகனத்திலும் பெருமாள் எழுந்தருளும்போது பகவானின் திருவடிகளே நமக்குத் தஞ்சம் என்பதை நமக்குக் காட்டும் விதத்தில் கருடனுக்கும் ஆஞ்நேயருக்கும் திருவடி என்று பெயர்.  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு பெரியகோயில் என்ற சம்பிரதாயப் பெயருண்டு. அதற்காக மற்ற கோயில்களைச் சிறிய கோயில்கள் என்று சொல்வதில்லை. மகிமை மிக்க ஒருவரை பெரிய என்று அடைமொழியிட்டுக் குறிப்பிட்டால் மற்றவர்களைச் சிறிய என்று அடைமொழியிட்டு சொல்லத் தேவையில்லை. ஆனால், ஆஞ்ச நேயரைச் சிலர் சிறிய திருவடி என்கின்றனர். இவ்வாறு சொல்வது தவறாகும்.  அமரர் ஸ்தானீகம் எஸ்.பார்த்தசாரதி அய்யங்கார் வெளியிட்டுள்ள திவ்ய பிரபந்த அகராதியில் 665 பக்கத்தில் பெரிய திருவடி என்ற பதத்திற்கு விளக்கம் தரப்பட்டுள்ளது. கருடன் பெருமாளுக்கு வாகனமாய் இருப்பதோடு அவருடைய திருவடிகளையும், கைகளில் தாங்குகையால் கருடன், ஹனுமான் இருவருக்கும் திருவடி என்று சம்பிரதாயப் பெயராயிற்று. இருவரில் பெரியவராகையாலே கருடன், பெரிய திருவடி. ஹனுமானுக்கு சிறிய திருவடி என்ற பெயரில்லை. திருவடி மட்டுமே.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* கடமையை கவனமாகச் செய். பலனை கடவுளிடம் விட்டுவிடு.* தன்னம்பிக்கையுடன் செயல்படு. வெற்றிப் பாதையில் ... மேலும்
 
temple news
* அறிவாளியாக இரு. உலகம் உன்னை மதிக்கும்.  * விதியை நம்பிக் கொண்டிருந்தால் எதையும் செய்ய முடியாது. ... மேலும்
 
temple news
* பக்தி இருந்தால் மனதில் நிம்மதி குடியிருக்கும். * குடும்பத்தினரோடு சேர்ந்து தினமும் ஐந்து நிமிடமாவது ... மேலும்
 
temple news
* உடல், மனதை பாதுகாப்பதே உண்மையான விரதம். * விநாயகரை வணங்கு. நல்ல மனமும், லட்சுமியின் கடாட்சமும் ... மேலும்
 
temple news
* உதவி செய்ய பலர் இருந்தாலும், உனக்கு சுயபுத்தி இருப்பது அவசியம். * பெற்றோரின் சொத்தில் வாழாதே. உழைத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar