Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொலு பொம்மை விற்பனைக்கு வந்தாச்சு! பெருமாள் கோவிலுக்கு அகோபிலமடம் ஜீயர் விசிட்! பெருமாள் கோவிலுக்கு அகோபிலமடம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்கால் பவித்ரோத்சவ விழாவில் கும்ப பூஜை!
எழுத்தின் அளவு:
காரைக்கால் பவித்ரோத்சவ விழாவில் கும்ப பூஜை!

பதிவு செய்த நாள்

08 அக்
2015
11:10

காரைக்கால்: நித்ய கல்யாணப் பெருமாள் கோவிலில், பவித்ரோத்சவத்தை முன்னிட்டு நேற்று கும்ப பூஜை, ஹோமம் நடந்தது. காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள நித்ய கல்யாண பெருமாள் கோவிலில், பவித்ரோத்சவ விழா கடந்த 5ம் தேதி புண்யாஹவாசனம், வாஸ்து ஹோமத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் பவித்ர பிரதிஷ்டை, கும்ப ஆவாஹனம், கும்ப பூஜை, சக்கரத்தாழ்வார் ஆவாஹனம், பூர்ணாஹூதி நடந்தது. நேற்று காலை மற்றும் மாலையில் கும்ப பூஜை, ஹோமம், பூர்ணாஹூதி, யுக்த ஹோமம் நடந்தது. முன்னாதாக ரங்கநாத பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். பவித்ரோத்சவத்தையொட்டி தினமும் மாலை 5.௦௦ மணிக்கு பெருமாள் வீதி உலா நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம் மற்றும் நித்ய கல்யாண பக்த ஜனசபாவினர் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை ; ஏரிக்குப்பம் கிராமத்தில் உள்ள யந்திர சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான ... மேலும்
 
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவிலில் மாசி பூக்குழி திருவிழா வருகிற பிப்.23 கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் புதிதாக செய்யப்பட்டுள்ள சோமநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar