Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்னும் ... லட்சுமிகரம் என்பதன் பொருள் என்ன? லட்சுமிகரம் என்பதன் பொருள் என்ன?
முதல் பக்கம் » துளிகள்
நல்லது, கெட்டது இரண்டிற்கும் சங்கு ஊதுகிறார்களே! ஏன்?
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நல்லது, கெட்டது இரண்டிற்கும் சங்கு ஊதுகிறார்களே! ஏன்?

பதிவு செய்த நாள்

22 அக்
2015
03:10

ஒரு மனிதனின் வாழ்வின் தொடக்கம் பிறப்பு, முடிவு இறப்பு. இரண்டிலுமே சங்கின் சம்பந்தம் உண்டு. அந்தக் காலத்தில் சங்கில் தான் பாலு õட்டுவார்கள். இறப்பிலும் சங்கு ஊதுகிறார்கள். வாழ்வின் நடுவில் திருமணத்தின் போது மணவறை சடங்கின் போதும் மணவறைச் சங்கு  ஊதுவார்கள். இந்த மூன்றுமே மனிதவாழ்வில் முக்கியமானவை. சங்க நாதம் ஒலிக்கும் இடத்தில் தெய்வீக சக்தி விளங்கும். துஷ்ட சக்திகள்  அண்டாது என்பதற்காகவே சங்கு ஒலிக்கப்படுகிறது.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
* தவறான செயலை செய்துவிட்டு அதற்கு பரிகாரம் தேடாதே. நல்லவனாக இருப்பதே எப்போதும் சிறந்தது.  * ... மேலும்
 
temple news
* விதி என்ன நிர்ணயம் செய்கிறதோ அதைத் தவிர வேறு எதுவும் உன்னிடம் சேராது.* சாப்பிட நாழி(அளவுப் பெயர்) அரிசி ... மேலும்
 
temple news
* கடமையை கவனமாகச் செய். பலனை கடவுளிடம் விட்டுவிடு.* தன்னம்பிக்கையுடன் செயல்படு. வெற்றிப் பாதையில் ... மேலும்
 
temple news
* அறிவாளியாக இரு. உலகம் உன்னை மதிக்கும்.  * விதியை நம்பிக் கொண்டிருந்தால் எதையும் செய்ய முடியாது. ... மேலும்
 
temple news
* பக்தி இருந்தால் மனதில் நிம்மதி குடியிருக்கும். * குடும்பத்தினரோடு சேர்ந்து தினமும் ஐந்து நிமிடமாவது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar