என்னென்ன நாட்களில் விரதம் இருந்தால், என்னென்ன பலன் கிடைக்கும் என்று பார்ப்போம்.
பவுர்ணமி - செல்வம் கொழிக்கும். அமாவாசை - குடும்ப விருத்தி மற்றும் பிதுர் திருப்தி கிட்டும். கிருத்திகை - முருகன் அருள் கூடும். ஏகாதசி - மன அமைதி கிட்டும். சஷ்டி - சந்ததி பெருகும். சதுர்த்தி - ஐங்கரன் அருள் கிட்டும். சிவராத்திரி - பாவ விமோசனம் கிட்டும். தசமி - வெற்றி கைகூடும். வரலட்சுமி கவுரிநோன்பு - தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிட்டும். பஞ்சமி - லட்சுமி கடாட்சம் கிட்டும். திருவாதிரை - சிவயோகம் கிட்டும்.