மலைக்கோட்டை கோவில் கும்பாபிேஷகம்: காவிரியிலிருந்து புனித நீர்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02டிச 2015 04:12
திருச்சி: மலைக்கோட்டை தாயுமாணவர் ஸ்வாமி கோவிலில் 6 ம் தேதி கும்பாபிேஷகம் நடைபெறுகிறது.
கும்பாபிேஷகம் நடைபெறுவதை முன்னிட்டு, திருச்சி காவிரியாற்றில் இருந்து யானையின் மீது புனித நீர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கும்பாபிேஷகத்தை முன்னிட்டு, யாகசாலைகள் தயார் நிலையில் உள்ளது.