Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரக்கலக்கோட்டை பொதுஆவுடையார் ... திருப்பரங்குன்றம் கோயிலில் நடை திறப்பு நேரம் மாற்றம் திருப்பரங்குன்றம் கோயிலில் நடை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் தோஷங்கள் தீர உடுக்கு கொட்டு பாட்டு!
எழுத்தின் அளவு:
சபரிமலையில் தோஷங்கள் தீர உடுக்கு கொட்டு பாட்டு!

பதிவு செய்த நாள்

16 டிச
2015
10:12

சபரிமலை: மாளிகைப்புறத்தம்மன் கோயிலில் தோஷங்கள் தீர்ப்பதற்காக நடத்தப்படும் உடுக்கு கொட்டு வழிபாட்டில், ஏராளமான ஐயப்ப பக்தர்கள் பங்கேற்கின்றனர். சபரிமலை வரும் பக்தர்கள் 18ம் படியேறி ஐயப்பனை தரிசித்த பின்னர், மாளிகைப்புறத்தம்மன் கோயில் வழிபாடு நடத்துவது வழக்கம். இங்கு நாகர் சிலைகளுக்கு மஞ்சள் அபிஷேகம் செய்தும், நவக்கிரகங்களை சுற்றி வந்தும் வழிபடும் பக்தர்கள் தங்கள் சனிதோஷம், சத்ருதோஷம் போன்றவற்றை களைய உடுக்கு கொட்டி பாடும் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். பாற்கடலை கடைந்த பின்னர் விஷ்ணுபகவானுக்கு ஏற்பட்ட சனிதோஷத்தை பரமசிவன் மலைவேலன் வேடத்தில் வந்து உடுக்கு கொட்டி பாடி களைந்த வரலாற்றை நினைவு கூரும் வகையில், இந்த உடுக்கு கொட்டி பாட்டு நடைபெறுகிறது. ஆரன்முளாவை சேர்ந்த மலைவேலன் சமுதாயத்தினர் இந்த சடங்கை நடத்துகின்றனர். மாலையணிந்து வரும் பக்தர்களுக்காக உடுக்கு கொட்டி பாடி, தோஷங்களை அகற்றி அவர்களுக்கு திருநீறு அணிவித்து விடும் போது பக்தர்கள் கொடுக்கும் காணிக்கை இவர்களது வருமானமாக உள்ளது. பத்துக்கும் மேற்பட்டவர்கள் இங்கு உடுக்கு கொட்டி பாடி வருகின்றனர். காலையில் நடை திறந்தது முதல் இரவு நடை அடைக்கும் வரை இவர்கள் இந்த பணியில் ஈடுபடுகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி ; அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமியில் வசந்த பஞ்சமியை முன்னிட்டு, பிரபு ஸ்ரீ ராமலல்லா ... மேலும்
 
temple news
கோவை: தை மாதம் சஷ்டி விரதத்தை முன்னிட்டு கோவை காட்டூர் ரங்க கோனார் வீதியில் இருக்கும் அருள்மிகு ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் பாதையை மறித்து நெய் விளக்கு ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய இடைத்தரகர்களிடம் பணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar