Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமோகூர் காளமேகப் பெருமாள் ... விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் லட்சார்ச்சனை! விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தான்தோன்றியம்மன் கோவில் குண்டம் இறங்கிய பக்தர்கள்!
எழுத்தின் அளவு:
தான்தோன்றியம்மன் கோவில் குண்டம் இறங்கிய பக்தர்கள்!

பதிவு செய்த நாள்

25 டிச
2015
10:12

கோபிசெட்டிபாளையம்: மொடச்சூர் தான்தோன்றியம்மன் கோவிலில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். கோபியில் உள்ள, மொடச்சூர் தான்தோன்றியம்மன் கோவிலில், குண்டம் தேர்த்திருவிழா, கடந்த, 9ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான, குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது. காலை, 7.15 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் காட்சியளித்தார். அதையடுத்து, 8.10 மணிக்கு கொடியேற்றப்பட்டு, 8.15 மணிக்கு குண்டத்துக்கு சிறப்பு பூஜை நடந்தது. தலைமை பூசாரி கோபால், குண்டத்துக்கு முன் நின்று, எலுமிச்சை, வாழைப்பழம், பூக்களை அள்ளி வீசினார். கூடியிருந்த பக்தர்கள், அதை லாவகமாக பிடித்தனர். பின்னர், குண்டத்தில் இருந்து நெருப்பை இரு கைகளால் அள்ளி வீசி, சரியாக, 8.20 மணிக்கு பக்தி பரவசத்துடன் குண்டம் இறங்கி துவக்கி வைத்தார். அவரை தொடர்ந்து, ஆண், பெண், சிறுவர், சிறுமியர் என மொத்தம் 4,000 பக்தர்கள் வரிசையாக, அம்மனை வணங்கியபடி, பூமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
சின்னமனூர்; சின்னமனூர் அருகே மார்க்கையன் கோட்டை ஸ்ரீ ராகவேந்திரர் கோயிலில் சுவாமியின் 405 வது ... மேலும்
 
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த தீமிதி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ.2.70 கோடி காணிக்கையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar