Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தான்தோன்றியம்மன் கோவில் குண்டம் ... கிறிஸ்துமஸ்: தமிழகம் முழுவதும் சிறப்பு பிரார்த்தனை! கிறிஸ்துமஸ்: தமிழகம் முழுவதும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் லட்சார்ச்சனை!
எழுத்தின் அளவு:
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் லட்சார்ச்சனை!

பதிவு செய்த நாள்

25 டிச
2015
10:12

விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஐயப்ப பக்தர்கள் சார்பில் லட்சார்ச்சனை நடந்தது. இதையொட்டி, மணிமுக்தாற்றிலிருந்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள் நேற்று காலை புனித நீர், சக்திகரகம் எடுத்து கடை வீதி, அய்யனார் கோவில் வீதி வழியாக ஊர்வலமாக வந்து விருத்தகிரீஸ்வரர் கோவிலை அடைந்தனர்.  பின்னர், கோவிலில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர், ஐயப்பன், மஞ்சமாதா, கருப்பண்ண சுவாமிகளுக்கு ஐயப்ப பக்தர்கள் லட்சார்ச்சனை செய்தனர். அதில், விருத்தாசலம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
சின்னமனூர்; சின்னமனூர் அருகே மார்க்கையன் கோட்டை ஸ்ரீ ராகவேந்திரர் கோயிலில் சுவாமியின் 405 வது ... மேலும்
 
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த தீமிதி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ.2.70 கோடி காணிக்கையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar