Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! ஐயப்பனின் தங்க அங்கியை சுமக்கும் தமிழக பக்தர்! ஐயப்பனின் தங்க அங்கியை சுமக்கும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அகத்திய மகரிஷிக்கு 1008 அஷ்ட அதிக சகஸ்ர கும்ப கலசாபிஷேகம் கோலாகலம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 டிச
2015
04:12

திண்டுக்கல்: குருமுனி எனப்புகழ் பெற்ற அகத்திய மகரிஷிக்கு இன்று (டிச. 29ல் ) ஜெயந்திவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

Default Image
Next News

ஆண்டு தோறும் திண்டுக்கல் அருகே தென் கயிலாயம் எனப்புகழ் பெற்ற சிறுமலை வெள்ளிமலை அடிவார தியானப்பாறை அருகில் எழுந்தருளியுள்ள அகத்திய மகரிஷிக்கு அவரது ஜென்ம நட்சத்திரமான மார்கழி ஆயில்ய நட்சத்திர 3ம் பாதத்தில் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த ஆண்டும் அகத்திய மகரிஷிக்கு டிச. 29 அன்று ஜெயந்திவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. விழாவை ஒட்டி காலை 8.30 மணிக்கு மேல்  மணிக்கு கோபூஜையும், மகா யாகமும் நடைபெற்றது. அதை தொடர்ந்து  அகத்திய மகரிஷிக்கு 1008 அஷ்ட அதிக சகஸ்ர கும்ப கலசாபிஷேகமும் நடைபெற்றது. பக்தர்கள் தங்களது கரங்களாலேயே கும்பமுனிக்கு அபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது சிறப்பாகும். விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு, காலையிலிருந்து அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை மதுரை ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர், வெள்ளியங்கிரி ஆண்டவர் அன்னதாக்குழுவும், திண்டுக்கல் ஸ்ரீஅகத்தியர் பெருமாள் வெள்ளிமலை கோயில் டிரஸ்டும் இணைந்து செய்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில்,  திருவூடல் உற்சவ நிறைவு விழாவை யொட்டி,  உண்ணாமுலையம்மன் சமேத ... மேலும்
 
temple news
பல்லடம்; பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அய்யன் கோவிலில் குவிந்த பக்தர்கள், நீண்ட வரிசையில், ரோட்டில் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: கோவை ஈஷா யோகா மையத்தில், ஆதியோகி முன்பு, பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் மாட்டுப்பொங்கல் ... மேலும்
 
temple news
பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில் உள்ள 8 நந்தி பெருமான்களுக்கும், மாட்டுப் பொங்கலையொட்டி சிறப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar